கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அனைத்திந்திய கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பேரணியாக சென்றனர். இடம் :பேசின் சாலை,மூலக்கொத்தளம்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.