தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், போலீஸ் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களை தீவிரமாக பரிசோதித்த போலீசார். இடம்: மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரி தேர்வு மையம், கோடம்பாக்கம், சென்னை.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.