மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு முடிவுகளை அகன்ற திரையில் வெளிப்படைத்தன்மை உடன் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை ஜல்லிக்கட்டு வீரர்கள் மதுரை கலெக்டரிடம் வழங்கினர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.