தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் திரண்ட தோட்டக்கலை துறை அலுவலர்கள்.
22-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Sep-2026

2/

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் திரும்பப் பெற்றதால் வழக்கம் போல் இயங்கிய வங்கிகள். இடம். சேப்பாக்கம் சென்னை பல்கலை க்களாக இந்தியன் வங்கி.
28-Sep-2026

3/

விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28-Sep-2026

4/

தரமணியில் உள்ள மத்திய அரசின் சிஎஸ்ஐஆரின் நிறுவன தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
28-Sep-2026

5/

சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலைய பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.
28-Sep-2026

6/

எல் நினோ தாக்கத்தால் கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழங்கள் வாங்குகிறோம்.. ஆனா அந்த பழங்களை விற்க பாட்டி உச்சி வெயிலேயே சமாளிக்கிறாங்க! இடம்: கோவை, பெரிய கடைவீதி
28-Sep-2026

7/

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
28-Sep-2026

8/

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நன்மங்கலம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
28-Sep-2026

9/

விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
28-Sep-2026

10/

கடலூரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மோகன் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார்.
28-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us