திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மழை பொழிவு கணிசமாக இருந்ததால், விவசாயிகள் பருவ நெல் சாகுபடியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.