இன்றைய போட்டோ

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜவை சேர்ந்த மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், கொல்கட்டாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் அருகே போராட்டம் நடந்தது. அதில் வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் போராட்டக்காரர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
23-Dec-2025
இன்றைய போட்டோ11-Jan-2026

2/
3/

4/

5/
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்த திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் (இடமிருந்து) பேராசிரியர் ஞானபூபதி, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், பேரூராதீனம் மருதாசல அடிகளார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி ஹரிவ் ரதானந்தா மகராஜ், சிரவைஆதினம் குமரகுருபர அடிகளார், கற்பகம் கல்விக் குழும தலைவர் வசந்தகுமார், சமய சொற்பொழிவாளர் ஜெயந்தி, முன்னாள் கவர்னர் சண்முகநாதன் ஆகியோர்.
11-Jan-2026

6/

7/

8/
9/
10/

