இன்றைய போட்டோ

விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூரும் வகையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே 1888ம் ஆண்டில் அமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கம். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 32.62 கோடி ரூபாய் செலவில், தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
23-Dec-2025
இன்றைய போட்டோ08-Jan-2026
2/

3/

4/
5/
6/

7/

8/

9/

10/

