இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியில் உள்ள விளையாட்டு மைதானம் செடிகள் வளர்ந்து பயன்பாடின்றி இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்திகள் எதிரொலியால், கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உத்தரவின் படி, 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம் செடிகளை அகற்றி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது.
23-Dec-2025
இன்றைய போட்டோ08-Jan-2026
2/

3/

4/
5/
6/

7/

8/

9/

10/

