சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தின் அருகே, 32 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட, விக்டோரியா பொது அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.