ராஜஸ்தானில் 'எலைட் மிஸ் ராஜஸ்தான் என்ற அழகி போட்டியின் 12வது சீசனின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டெபோஸ்மிதா என்ற மாணவி அழகி பட்டம் வென்றார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.