sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி.
24-Dec-2025

ShareTweetShareShare

2/

சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
24-Dec-2025

3/

குறிஞ்சிப்பாடி திமுக சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்.
24-Dec-2025

4/

உள்ளூர் மீனவர்கள் மற்றும் சிவனடியார்கள் உதவியுடன், திருவொற்றியூர் தியாகராஜ,வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் படர்ந்திருக்கும் பாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.
24-Dec-2025

5/

மகாசிவராத்திரி முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் தேனி வந்த ஆதியோகி ரதத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
24-Dec-2025

6/

கிறிஸ்துமஸ், தொடர் விடுமுறை வருவதால் பயணியர் கூட்டம் கோவை இன்டர்சிட்டி ரயிலில் அலைமோதியது.இடம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
24-Dec-2025

7/

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் காட்சி
24-Dec-2025

8/

சென்னை மயிலாப்பூரில் பார்த்த சுவாமி சபாவில் அஸ்வந்த் நாராயணன் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.
24-Dec-2025

9/

உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகளில் இலைகள் கருகியுள்ளது. இடம்: ஊட்டி
24-Dec-2025

10/

மறைந்த எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ். இடம்: மெரினா கடற்கரை.
24-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us