மறைந்த எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி.இடம் : மெரினா கடற்கரை
மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் தலைமையில் பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் ஜி பி ஆர் எஸ் வேலை செய்கிறதா என சோதனை செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்து பிறப்பை காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அரங்கை கண்டு ரசித்த பொதுமக்கள்
தேனியில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்டவிரோத தத்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.