மறைந்த எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி.இடம் : மெரினா கடற்கரை
கிறிஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரியின் நேற்றிரவு கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் நீண்ட தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.
மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்க போறோம்தைப்பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் கொம்பு மஞ்சள் செழுமையாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.