நீதிமன்றம் உத்தரவுப்படி முடிச்சூரில் அரசு குளம் புறம்போக்கு நிலத்தை மீட்டு வருவாய்த் துறையினர் மீட்டு கம்பி வேலி அமைத்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.