கேரள மாநிலத்தில் பரவை காய்ச்சல் பரவி வருவதாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் கோழி பண்ணையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்து வருகின்றனர்.
திருப்பூர், அடுத்த அலகு மலையில், இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார்.