கோவை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், பி-டிவிஷன் கால்பந்து போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. இதில் அசோகா கால்பந்து அணி மற்றும் பெனிவெலன்ஸ் கால்பந்து அணிகள் மோதின.
சென்னை பட்டினம் பாக்கம் பகுதியில் கட்ட உள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா நூற்றுக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் வரை கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து தீபம் ஏற்ற அனுமதி வழங்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற, அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்- டி.பி., சத்திரம்.
படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைபள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.இடம் : வேளச்சேரி