முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை ஒட்டி டில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சியை பாஜக செயல் தலைவர் நிதின் நவீன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு