கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அரையாண்டு விடுமுறை ஆரம்பம் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு