சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி பகல் 10 ரா 10 திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.