கோவையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு நல்லாட்சி விருதை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.