sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் 359வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
28-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Apr-2026

2/

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப்பை வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு விநியோகம் செய்த தேர்தல் அலுவலர்கள். இடம். ராயப்பேட்டை.
12-Apr-2026

3/

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப்பை வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு விநியோகம் செய்த தேர்தல் அலுவலர்கள். இடம். ராயப்பேட்டை.
12-Apr-2026

4/

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நட்சத்திர தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
12-Apr-2026

5/

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கான தபால் ஓட்டு ஆவணங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடம் .சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகம்.
12-Apr-2026

6/

காத்து வாங்கும் தெற்குத் தொகுதி த.வெ.க., தேர்தல் பணிமனை. இடம்: திருப்பூர், காங்கயம் ரோடு.
12-Apr-2026

7/

கட்சி கொடிகள் பல விதம் இருந்துச்சு, அதனால அடிக்கிற வெயிலுக்கு கொஞ்சம் ஆகும்னு எடுத்து தலைக்கு போட்டுகிட்டேன். இடம்: கோவை சங்கனூர் ரோடு
12-Apr-2026

8/

50, 60களில் பிறந்தவர்களிடம் ஓட்டு சேகரிக்க இதுவே அதிமுகவின் ஒரு சிறந்த யுத்தி, கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர், மற்றும் ஜெ.,
12-Apr-2026

9/

சென்னை தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில், டபெபுயா ரோசியா மலர்கள் அதிகளவில் வளர்ந்து பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம்: மதுரவாயல்.
12-Apr-2026

10/

சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தேர்தல் வாக்கு நிலை அலுவலர்கள் பூத் ஸ்லிப் வீடு வீடாக வழங்கினர்.
12-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us