திருவொற்றியூர் மண்டலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவதற்காக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இடம்: மாட்டு மந்தை மேம்பாலம் அருகே.
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள். இடம்: கோயம்பேடு, சென்னை
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது நண்பர் தியாகு. இடம்: கோயம்பேடு, சென்னை
திருப்பூர், யூனியன் மில் ரோடு பனிரெண்டார் கல்யாண மண்டபத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, சக்ஷம் ஐந்தாவது மாவட்ட மாநாடு நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.