திருப்பூர், தாராபுரம் ரோடு ஸ்ரீ வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் முப்பெரும் விழாவில் துடும்பாட்டம் நடந்தது.
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க, 75வது ஆண்டு பூஜா மஹோத்ஸவ விழாவில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலில் இருந்து வருகை தந்த யானைகள் திருவாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமியுடன் பக்தர்களிடையே திருவீதி உலா வந்தது.