திருப்பூர், தாராபுரம் ரோடு ஸ்ரீ வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் முப்பெரும் விழாவில் பெருஞ்சலங்கையாட்டம் நடந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.