மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது நண்பர் தியாகு. இடம்: கோயம்பேடு, சென்னை
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.