ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சந்தன்வாரியில், பனிப்பொழிவுக்கு பின், வெண்பனி போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளிக்கும் மலைகள்.
புத்தாண்டை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் துவங்கியது. இதில் ஆன்மீக உரையாற்றிய சொற்பொழிவாளர் பாரதிபாஸ்கர்.
கடந்தாண்டு துர்சம்பவங்களை மறப்போம்; நடப்பாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க பிரார்த்திப்போம் ,' என்பதை வெளிப்படுத்தும் ஒளி வட்டம். இடம்: பந்தலூர்.