தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடந்தாண்டு துர்சம்பவங்களை மறப்போம்; நடப்பாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க பிரார்த்திப்போம் ,' என்பதை வெளிப்படுத்தும் ஒளி வட்டம். இடம்: பந்தலூர்.
01-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Sep-2026

2/

திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமி இரண்டாவது நாளாக இன்று காலை கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு கூட்டத்தின் ஒரு பகுதி.
26-Sep-2026

3/

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26-Sep-2026

4/

அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
26-Sep-2026

இன்றைய போட்டோ25-Sep-2026

5/

புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
25-Sep-2026

6/

நீல வானத்தில் மாலை நேரத்தில் மறையும் ஆதவன்.இடம்.உடுமலை
25-Sep-2026

7/

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் . இடம்: வில்லிவாக்கம்
25-Sep-2026

8/

ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.இடம்: தே.மு.திக அலுவலகம் அருகே,கோயம்பேடு .
25-Sep-2026

9/

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சுற்றி தெரியும் பச்சோந்தி.
25-Sep-2026

10/

விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
25-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us