கல்லிலே கலை வண்ணம் கண்டான்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பொலிவு பெற்று தற்போது கலைநயம் மிக்க கற்கோயிலாக காட்சி தருகிறது .இம்மண்டபத்தை நிரந்தரமாக பார்வையாளர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையிட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த ஆய்வு செய்து தீர்வுகளை பரிந்துரை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுபடி நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஆய்வு செய்தார்.
சென்னையில் பனி மூட்டமான வானிலை நிலவும் நிலையில் சதுப்பு நிலங்களில் வளர்ந்துள்ள புற்களுக்கு மத்தியில் இரை தேடும் நத்தை கொத்தி நாரை.இடம் : சோழிங்கநல்லூர்