குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். இன்று நடக்கும் சிறப்பு பூஜையிலும் அவர் பங்கேற்கிறார்.
ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள ஏகம்ரா கானன் பூங்காவில் 'மலர் கண்காட்சி- 2026' கோலாகலமாக துவங்கியது. இதில், ஒடிஷாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மலர்களால் உருவாக்கப்பட்ட புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை அலங்காரம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தினமலர் நாளிதழ் மற்றும் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மார்கழி கோலத் திருவிழா செல்வபுரம் பிராவிடன்ட் கிரீன் பார்க் அப்பார்ட்மெண்டில் நடந்தது.