டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த பெண்.
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம் நினைவு பரிசு வழங்கினார்.