திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ள நீர்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.