சென்னை ஐ.ஐ.டி.,யின் கண்டுபிடிப்புகள் உலக நாடுகளுக்கு' என்ற நுாலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பெற்றுக்கொண்டார்.
சென்னை எழும்பூர் பகுதியில் 2024-நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த பெண்.