ஆருத்ரா தரிசன உத்சவத்தையொட்டி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பிகை மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் நடராஜ பெருமாள், சிவகாமி அம்பிகையுடன் வீதியுலா வந்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..