ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜெர்மனியின் சீவர்ஸ்டார்ட்ப் பகுதியில் உறை பனி போர்த்திய சாலை மற்றும் மரங்கள் நடுவே பயணித்த கார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.