தரையை தொடும் அளவுக்கு மிக நீண்ட தந்தங்களுக்காக உலகப்புகழ் பெற்ற, 'கிரேக்' என்ற யானை, கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் அபோசெலி தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தன் 54வது வயதில் உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..