தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடந்த டிசம்பர் 31ம் தேதி ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியா இடையே கடலுக்கு அடியில் செல்லும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்தன. இதற்கு காரணமான கிழக்கு கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரணடைன்சுக்கு சொந்தமான பிட்பர்க் என்ற சரக்கு கப்பலை சிறை பிடித்த பின்லாந்து ராணுவத்தினர் காண்ட்விக் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
05-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Sep-2026

2/

முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
24-Sep-2026

3/

இந்தியாவில் உள்ள, 12 வகையான பாரம்பரிய கலாச்சார கைவண்ண ஓவியங்கள் கொண்ட மூன்று நாள் கண்காட்சி அடையாறில் துவங்கியது. இடம்: அடையாறு
24-Sep-2026

4/

குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.
24-Sep-2026

இன்றைய போட்டோ23-Sep-2026

5/

திருவண்ணாமலையில், சாலை விபத்தில் ரூ.33 லட்சம் இழப்பீடு தராத அரசு பேருந்தை, நீதிமன்ற உத்தரவுப்படி பஸ்நிலையத்தில் ஜப்தி செய்த அரசு பேருந்து.
23-Sep-2026

6/

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார்.
23-Sep-2026

7/

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
23-Sep-2026

8/

மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
23-Sep-2026

9/

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.
23-Sep-2026

10/

சேலம், தேர் வீதி ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் 9ம் நாளில் முதல்முறையாக தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரில் உற்சவர் ராஜகணபதி, சர்வ அலங்காரததில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
23-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us