தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, வங்கி, தபால் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை நிரப்ப வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.