திருப்பூரில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.