தமிழகத்தில் உள்ள 1 லட்சம் பணியிடங்களை பறித்த பா.ஜ., அரசை கண்டித்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை மறித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.