பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சேற்றில் இறங்கி கைது செய்த போலீசார்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.