வெனிசுலா அதிபரை அராஜகமாக கைது செய்துள்ள அமெரிக்காவை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.