ஓ எம் ஆர் சாலையில் நடந்துவரும் மெட்ரோ பணிகளில் மெட்ரோ மேம்பாலம் முடியும் இடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இடம் : கந்தஞ்சாவடி
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.