முடிஞ்ச அளவிற்கு இழங்கப்பா... கூட்டணி அமைந்தால் தான் வெற்றி பெற முடியும்... பொங்கலை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலையில் பண்ணை தொழிலாளர்களுக்கு நடந்த கயிறு இழுக்கும் போட்டி.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.