திருப்பூரில், காங்கயம் ரோட்டில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு பொருட்களுடன் கரும்பு வழங்க ரேசன் கடைக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.