49 வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஓ.எம். சி.ஏ., மைதானத்தில் துவங்கியது இதில் எப்.23 அமைந்துள்ள தினமலர் புத்தக அரங்கை ஆர்வத்துடன் பார்க்கும் வாசகர்கள்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.