மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடந்த தை பொங்கல் திருவிழாவில் உயர் நீதிமன்றம் நீதிபதி வடமலை கயிறு இழுக்கும் போட்டியை துவக்கி வைத்தார். அருகில் சங்கச் செயலாளர் மோகன் குமார்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.