sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவிகள் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர்
11-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-May-2026

2/

விஜயாபுரம் பகவதி அம்மன் நகர் பகுதியில் உள்ள சர்ச் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
18-May-2026

3/

உடுமலை பெரியகுளத்தில் நீர்மட்டம் குறைந்து தண்ணீரை அளவிடும் கல் வெளியே தெரிகிறது.
18-May-2026

4/

அவினாசி நடுவசேரி கிராமத்தில் செயல்படும் தென்னை நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயிகள்.
18-May-2026

5/

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்த வெள்ளக்கோயில் படப்பை பகுதி பொதுமக்கள்.
18-May-2026

6/

டாஸ்மார்க் மதுபானக்கடையை மூடக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து போராட்டம் நடத்திய சாமளாபுரம் காளிபாளையம் பகுதி பொதுமக்கள் .
18-May-2026

7/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து காத்திருந்த பொதுமக்கள் .
18-May-2026

8/

பூ மார்க்கெட்டில் கடைகளுக்கு பெறப்பட்ட அட்வான்ஸ் தொகையை பெற்றுத்தரக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பூ வியாபாரிகள்.
18-May-2026

9/

சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவன் பையில் கஞ்சா கைப்பற்றிய பிரச்னையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்டியிட்ட படியே வந்து மனு கொடுத்த பெண்
18-May-2026

10/

புதுச்சேரி கொக்கு பார்க் இ.சி.ஆர்.,சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உணவுகளை மழை செல்லும் வாய்க்காலில் கொட்டியதால் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
18-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us