அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறையின் சார்பில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவினை துவக்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டார். இடம் : நந்தம்பாக்கம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.