மயிலாப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'மார்கழி கலாசார' விழாவின் ஒரு பகுதியாக, கபாலீஸ்வரர் கோவில் மாட வீதியில் கோலப்போட்டி நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வண்ணங்களில் வடிவங்களில் விதவிதமான கோலங்களில் அசத்தினர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.