திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.